The First Hospital of Sri Lanka for Non Communicable Disease

Friday, July 13, 2018

தொற்றா நோயாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை (Eye Wash)

சுகாதாரப் பிரதி அமைச்சர் கௌரவ பைசால் காசிம் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தொற்றா நோயாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு மாதாந்தம் நடைபெற்று வரும்  இலவச கண் பரிசோதனை (Eye Wash) சிகிட்சையானது, "நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலை"யில் 2018.06.22 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் சுமார் 42 மேற்பட்ட நோயாளர்கள் கலந்து பயன்பெற்றனர். அவர்களுக்கு அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் அவர்களினால் சிகிட்சை வழங்கப்பட்டதோடு தொற்றா நோய் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது. 
மேலும் தொற்றா நோய் தொடர்பாக  நோயாளர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன்போது நோயாளர்களுக்கு சிகிட்சை வழங்கப்படுவதனையும் கலந்து கொண்ட நோயாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.





Mission
  • By rendering the highest Ayurvedic treatment by dedicates team of officers to the patients to their entire satisfaction.
  • ARH as a center of excellence in Non Communicable Disease and also research related to the field of Ayurveda and Unani medicine.
  • To undertake research on the treatment of NCD prevalent in the country using the Ayurveda & Unani systems of medicine.

Vision
To render the highest and best Ayurvedic service to every members of the society by highly proficient medical officer.
Objective
  • To do collaborative & exchange programmes with other institutes of the country and for the development of Ayurvedic & Unani systems of medicine.
  • To generate public awareness about the potential of Ayurveda & Unani systems of medicine for enhancing health security of communities including NCD prevention & health promotion.
  • To utilize the medicinal plants in the region & encourage the society towards the Ayurveda /Unani Medicine.
  • Maintain Herbal garden in 30 schools and 20 Ayurvedic Hospitals/ Dispensaries in the area & give awareness on Herbs, form Herbal plant bank at Ayurvedic Research Hospital(NCD), Ninthavur.``
  • Conducting grand scale mobile clinic with the participation of medical experts.
  • Conducting special clinic for selected NCDs – diabetes, chest disease, chronic kidney disease, cholesterol.
  • Conducting Health education programmes especially Traditional NCD Food.
  • Ayurvedic Healthy Life (NCD) for School Teacher & Students Programmes – to establish traditional food habits in the society.